அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் CISF வீரர்கள் தேர்வு

X
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள மண்டல பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் அதன் டைரக்டர் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி தெரிவிக்கையில், சிஐஎஸ்எப் (CISF) பிரிவில் அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story

