ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழரசிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழரசிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
X
ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழரசிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
விருதுநகரில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழரசிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக தென்மேற்கு மண்டல செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் தமிழக அரசு விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 5% உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விஸ்வகர்மா மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் போது, கம்மாளர், கொல்லர், கண்ணார், சிற்பி, தட்டார் உள்ளடங்கிய இந்து விஸ்வகர்மா என்று வழங்கிட வேண்டும், மேலும் விஸ்வகர்மா ஜனன தினமான செப்டம்பர் 17 ஐ தமிழக அரசு விஸ்வகர்மா ஜெயந்தி ஆக அறிவித்து பொது விடுமுறை அளிக்க வேண்டும் , உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story