வேலூர் : 3 நாளில் 8 ரௌடிகள் கைது!

X
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 'ஏ பிளஸ்' வகை பயங்கர ரௌடிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ. மயில்வாகனன் தெரிவித்தார். மேலும், கடந்த (23.07.2025) நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் வழங்கப்பட்டதாக கூறினார்.
Next Story

