உடுமலையில் தவெக மாநாட்டுக்கு 30 வண்டிகளில் பயணம் - ட்ரோன் காட்சிகள் வைரல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல் பகுதியில் இருந்து இன்று விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு நேற்று இரவு உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர் முன்னதாக காமராஜரின் முழு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்வில் உடுமலை நகர நிர்வாகிகள் காஜா , பிரேம்குமார், பிரபு ,சந்திரன் சையது இப்ராஹிம் நகர மாணவரணி கேண்டிட் லூர்துசாமி மாணவரணி ஓன்றிய நிர்வாகிகள் அருண்குமார், சரவணகுமார் ,ஒன்றிய விவசாய அணி பார்த்திபன், ஜெயபிரகாஷ் ,தெற்கு பகுதி தலைமை கௌதம் ராஜ், கண்ணமநாயக்கனூரு தலைமை கௌதம் ராஜ் மற்றும் ஒன்றியம் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story







