ஆலங்குளத்தில் திமுக சார்பில் 30 குடும்பங்களுக்கு அரிசி பை வழங்கினர்
Sankarankoil King 24x7 |18 Dec 2024 9:58 AM GMT
திமுக சார்பில் 30 குடும்பங்களுக்கு அரிசி பை வழங்கினர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்களுக்கு 30 குடும்பங்களுக்கு அவர்களுக்கு உதவும் வகையில் அரிசி பை வழங்கப்பட்டது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். இதில் நிகழ்ச்சியில் திமுககட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story