ஓசூர் மாநகராட்சிக்கு 30-ந்தேதிக்குள்சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை.

ஓசூர் மாநகராட்சிக்கு 30-ந்தேதிக்குள்சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை.
X
ஓசூர் மாநகராட்சிக்கு 30-ந்தேதிக்குள்சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் மாரி செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் 2025-2026-ம் ஆண்டுக்கான முதல் மற் றும் 2-ம் அரையாண்டிற்கான சொத்து வரிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகையை அதாவது ரூ.5 ஆயிரத்துக்கு மிகாமல் பெற்று பயன் அடைய லாம். மேலும் நிலுவையிலுள்ள தொகைகளை செலுத்தாதவர்களுக்கு பிரதி மாதம் ஒரு சதவீதம் அபராத தொகை விதித்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டுள்ளது.
Next Story