தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
X
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
விருதுநகரில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில்,மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து முன்னிலையில் விரல் ரேகை பதிவு ,ஆதார் சரிபார்ப்பு பணியை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும், TNCSC எடை தராகத்தையும்,அந்தந்த அலுவலக கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாய விலை கடை எடைதராக விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை தமிழக அரசு உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்,கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஊதிய மாற்றக் குழு அமைத்து 9வது மானிய ஊதிய மாற்றக்குழுவில் சேர்க்க்கப்பட வேண்டும், உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story