புதுக்கோட்டை 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

X
புதுகை கலெக்டர் அருணா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், கலெக்டர் தலைமை பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் விவசாயம் காகம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதி லளிக்க உள்ளனர். எனவே, மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரம். வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், விவ சாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

