கோவை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், இ-சிகரெட்கள் பறிமுதல்: சுங்கத்துறையின் செயல்முறை கேள்விக்குறி!

கோவை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், இ-சிகரெட்கள் பறிமுதல்: சுங்கத்துறையின் செயல்முறை கேள்விக்குறி!
X
கோவை பீளமேடு விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து நேற்று வந்த பயணியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 17 உயர்தர செல்போன்கள் மற்றும் இ-சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பீளமேடு விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து நேற்று வந்த பயணியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 17 உயர்தர செல்போன்கள் மற்றும் இ-சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி சேர்ந்த வின்சென்ட் என்ற பயணி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த பைகளில் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பலத்த சோதனைகள் உள்ள இடத்தில் சுங்கத்துறையிடம் சிக்காமல் அவர் வெளியே வந்தது எப்படி? என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story