புகலூர்-வாயில் கூட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு.

புகலூர்-வாயில் கூட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு.
புகலூர்-வாயில் கூட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு. புகழூரில் செயல்படும் டிஎன்பிஎல் ஆலை முன்பு நேற்று முன்தினம் ஆலையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் நலிவடைந்து வரும் காகித ஆலையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஅண்ணா தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஆலையின் முன்பு வாயில் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும்,இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறி வேலாயுதம்பாளையம் போலீசார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story