ஜூலை 30ஆம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 30-ஆம் தேதி காரைக்குடி வார்டு எண்: 32,34,35 செஞ்சை I.M மஹாலிலும், மானாமதுரை வார்டு எண்: 11,12,13 கோபால இந்திரா மஹாலிலும், தேவகோட்டை வார்டு எண்: 10.12.17 பொன் மஹாலிலும், நாட்டரசன்கோட்டை வார்டு எண்: 12,3,4,5,6 சமூதாயக்கூடத்திலும், சக்கந்தி ஊராட்சியிலுள்ள விருக் ஷா கார்டன் மஹாலிலும், பூவந்தி ஊராட்சியிலுள்ள G.V மஹாலிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது நடைபெறவுள்ளது.
Next Story

