நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்துறை பகுதியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்துறை பகுதியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகம்
X
அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்துறை பகுதியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிளை நூலகத்தை தமிழக அரசு தலைமை கொறடா கா, ராமச்சந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்....... தமிழக அரசு சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல புதிய திட்டங்கள் நாள்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள இளித்துரை கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிளை நூலகத்தை தமிழக அரசு தலைமை கொறடா கா, ராமச்சந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்பு நூலகத்தை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் சார், ஆட்சியர் சங்கீதா ,குன்னூர் வட்டாட்சியர் ஜவகர்,மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story