ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடப்பட்டது

X
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலில் ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடுவதற்காக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது இதை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை கோத்தகிரி HRM அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பாஜக மாவட்ட தலைவர் திரு. Dr. A.தருமன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னால் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ,செயற்குழு உறுப்பினர் போஜராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

