கிருஷ்ணகிரி:ராணி அஹில்யா பாய் ஹோல்கர் 300-வது ஆண்டு விழா.

கிருஷ்ணகிரி:ராணி அஹில்யா பாய் ஹோல்கர் 300-வது  ஆண்டு விழா.
X
கிருஷ்ணகிரி:ராணி அஹில்யா பாய் ஹோல்கர் 300-வது ஆண்டு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளிஅருகே உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் ராணி அஹில்யா பாய் ஹோல்கர் 300-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடைபெற்றது. மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அஹில்யா பாய் ஹோல்கர் பெருமைகள் பற்றி மாவட்டத் தலைவர் எடுத்து கூறினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பிஜேபி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story