கோகினூர் சிக்னலில் இருந்து மெயின் கேட் வரை சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் பணிகள் 80% நிறைவு!!

X
திருச்சியில் சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் பணிகள் 80% முடிவடைந்த நிலையில் தற்போது இரு பகுதியிலும் இருக்கும் மேம்பாலத்தை இணைக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதியை கோகினூர் சிக்னலில் இருந்து மெயின் கேட் வரை சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் பணிகள் 80% முடிவடைந்த நிலையில் தற்போது இரு பகுதியிலும் இருக்கும் மேம்பாலத்தை இணைக்கும் பணியானது ரயில்வே துறை பாலத்தை இணைக்கும் பணி மும்பரமாக செய்து வருகிறது. இப்பழமானது 2026 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
