முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்திற்கு 3000 போலீசார் குறிப்பு

X
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி முத்துப்பேட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது இதற்காக 3000 போலீசார் வஜ்ரா வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் மோப்பநாய் சோதனை தடையவியல் நிபுணர்கள் முத்துப்பேட்டையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இன்று மாலை நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைக்க உள்ளார்.
Next Story

