சுருளிப்பட்டியில் ரூ 30,000 மதிப்புள்ள ஆடுகள் திருட்டு காவல்துறையினர் விசாரணை

சுருளிப்பட்டியில் ரூ 30,000 மதிப்புள்ள ஆடுகள் திருட்டு காவல்துறையினர் விசாரணை
X
விசாரணை
சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அப்பகுதியில் கொட்டம் வைத்து ஆடுகள் வளர்த்து வரக்கூடிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கொட்டத்திலிருந்த முப்பதாயிரம் மதிப்புள்ள மூன்று ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் ஆடுகளைத் தேடியும் கிடைக்காத நிலையில் திருட்டு குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஏப்.20) வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story