அங்காளம்மன் 31ம் ஆண்டு சுவாமி கும்பிடுதல் விழா

X
Komarapalayam King 24x7 |1 March 2025 2:42 PM ISTகுமாரபாளையத்தில் அங்காளம்மன் 31ம் ஆண்டு சுவாமி கும்பிடுதல் விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குல தெய்வம் அங்காளம்மன் 31ம் ஆண்டு சுவாமி கும்பிடுதல் விழா நேற்றுமுன்தினம் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் துவங்கியது. மஞ்சள், குங்குமம் வாங்குதல், பூசாரி வீட்டார் அழைத்தல், உற்சவர் அம்மனை அழைத்து வருதல், காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வருதல், கோ பூஜை, கணபதி யாகம், சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story
