மேகமலையில் 31 இடங்களில் வரையாடு கணக்கெடுக்கும் பணி

மேகமலையில் 31 இடங்களில் வரையாடு கணக்கெடுக்கும் பணி
X
வரையாடு
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மேகமலை டிவிஷனில் 21 இடங்களிலும், மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 10 இடங்கள் என மொத்தம் 31 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளன. ஏப். 27 இல் சேகரித்த தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என மேகமலை டிவிஷன் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Next Story