குறுவைப் பயிர் காப்பீடு செய்ய நாளை 31 ஆம் தேதி கடைசி நாள்

X
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் விவசாயிகள் குருவைப் பயிரை காப்பீடு செய்வதற்கு நாளை 31ஆம் தேதி வியாழக்கிழமை ை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது பயிர் காப்பீடு செய்ய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் இ சேவை மையங்கள் தேசிய பயிர் காப்பீட்டு இணையதளங்களில் உள்ள விவசாயிகள் கார்னர் பகுதியில் நேரடியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் மேலும் பயிர் காப்பீடு குறித்த தகவல்களை பெற www.pmfby. gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
Next Story

