தமுமுகவின் 31வது தொடக்க விழா நிகழ்வு

தமுமுகவின் 31வது தொடக்க விழா நிகழ்வு
X
மாவட்ட தலைவர் குதரதுல்லா கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.இதில், நகரச் செயலாளர் அப்துல் அஜீஸ் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமுமுகவின் 31வது தொடக்க விழா நிகழ்வு தமுமுகவின் 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மதரசா சாலையில் கொடியேற்ற நிகழ்வு மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் குதரதுல்லா கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.இதில், நகரச் செயலாளர் அப்துல் அஜீஸ் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story