அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய்!

X
வேலூரிலிருந்து சித்ரா பவுர்ணமியொட்டி கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் 183 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது. இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களை விட இந்தாண்டு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது' என போக்குவரத்து அதிகாரி கூறினார்.
Next Story

