தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய(3.10.2024) அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 124.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 341 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1378 கன அடி. வைகை அணை : 71 அடியில் 56.98 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1507 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2099 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 112.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 45.0மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story