அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி பிறந்தநாள் விழா

தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பழனிசெட்டிபட்டி பகுதியில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவினை கொண்டாடினர்

Tags

Next Story