நாமக்கல் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

ரத்ததான முகாம் 

நாமக்கல் அரசு மருத்துவமனையில் அறக்கட்டளைகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் வைரம் மலர்கள் அறக்கட்டளை, நாமக்கல் சர்வம் கல்வி அறக்கட்டளை மற்றும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம் முகாம், ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி -11, நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் நடைப்பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் செய்தனர். நாமக்கல் சுற்று வட்டாரத்தில் இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ் கண்ட செல் போன் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.

மு.சமியுல்லா-8903742723,ச.ரம்யா-9952648847, கா.மீனா-9791403386, சுப்பிரமணியம் -7989332445, கே.பி.ஈஸ்வரன்-9443269991, சபரி-7708258230, விஜய்-9943988735. 18 வயது நிரம்பிய அனைவரும் இரத்ததானம் செய்யலாம் மூன்று மாதம் ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்வதால் இதய நோய் வராமல் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Tags

Next Story