தமிழக மீன் வளதுறை சார்பில் உடையமுத்தூர் ஏரியில் 32 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்
Tirupathur King 24x7 |3 Jan 2025 7:31 AM GMT
தமிழக மீன் வளதுறை சார்பில் உடையமுத்தூர் ஏரியில் 32 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக மீன் வளதுறை சார்பில் உடையமுத்தூர் ஏரியில் 32 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திர்க்கு உட்பட்ட உடையாமுத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு முதல்கட்டமாக 32 ஆயிரம் மீன் குஞ்சுகள் விட்டு பணியை துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ஆட்சியர் பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்தார். அப்போது உங்களுக்கு கடன் உதவி முறையாக கிடைக்கிறதா. அதை வைத்து எப்படி குடும்பம் நடத்தி வருகின்றனர் என கேட்டார் அறிந்தார் இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மெர்சி அமலா, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன், மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story