போடி பகுதியில் சீட்டு நடத்துவதாக கூறி ரூ.32.4 லட்சம் மோசடி தம்பதியர் கைது

போடி பகுதியில் சீட்டு நடத்துவதாக கூறி ரூ.32.4 லட்சம் மோசடி தம்பதியர் கைது
X
கைது
போடி பகுதியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தேனி எஸ்.பி சிவ பிரசாத்திடம் போடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி சுதா ஆகியோர் சேர்ந்து தான் மற்றும் போடியை சேர்ந்த சிலரிடம் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி மொத்தம் ரூ.32.4 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தார். எஸ் பி உத்தரவின் பெயரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தம்பதியர் மீது நேற்று (மார்.12) வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story