கரூர் மாவட்டத்தில் 326.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 326.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 326.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது கரூர் மாவட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.அதன்படி கரூரில்13.60 மில்லி மீட்டர் அரவக்குறிச்சியில் 5 மில்லி மீட்டர் அணைப்பாளையத்தில் 4.20 மில்லி மீட்டர் 14. க. பரமத்தியில் 21 மில்லி மீட்டர் குளித்தலையில் 23.60 மில்லி மீட்டர் தோகை மலையில் 9.60 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 24.50 மில்லி மீட்டர் மாயனூரில் 17 மில்லி மீட்டர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சபட்டியில் 116 மில்லி மீட்டர் கடவூரில் 22 மில்லி மீட்டர் பாலவிடுதியில் 50 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 20 மில்லி மீட்டர் என மொத்தம் 326.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 27.21 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story