மாவட்டத்தில் நாளை 333 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம்.

மாவட்டத்தில் நாளை 333 கிராமங்களில்  கிராம சபைக் கூட்டம்.
X
மாவட்டத்தில் நாளை 333 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை (அக்டோபர்- 11) காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை பார்வையிட ஊராட்சிகள் அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளனர் என ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story