பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட 34 கிலோ புகையிலை பறிமுதல்

பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட 34 கிலோ புகையிலை பறிமுதல்
X
வழக்குப்பதிவு
பெரியகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.6) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது ஷேக் தாவூத் என்பவர் அவரது கடையின் மேல் மாடியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து சுமார் 34 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஷேக் தாவூத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story