கடவூரில் 34 மில்லி மீட்டர் மழை பொழிவு

X
கடவூரில் 34 மில்லி மீட்டர் மழை பொழிவு கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொசூர், மைலம்பட்டி, பாலவிடுதி, வாழ்வார்மங்கலம், தரகம்பட்டி, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மற்றும் லேசான மழை பெய்துள்ளது. இதில் கடவூரில் 4 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 18 மில்லி மீட்டரிலும், மைலம்பட்டியில் 12 மில்லி மீட்டர் என மொத்தம் 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Next Story

