மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 34 வது பேரவை கூட்டம் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 34 வது பேரவை கூட்டம் இணை பதிவாளர் மற்றும் செயல் ஆட்சியர் ஜீவா தலைமையில் நடைபெற்றது உடன் முதன்மை வங்கி மேலாளர் திரு பாண்டி செல்வன் அவர்கள் இணைப்பதிவாளர் அலுவலக துணை பதிவாளர்/ பணியாளர் அலுவலர் பே. குருசாமி அவர்கள் முதன்மை வருவாய அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் திருவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் M. வீரபாண்டி அவர்கள் அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ஜா. அந்தோணி மரிய டயஸ் அவர்கள் பொது மேலாளர் சரவணன் அவர்கள் மற்றும் வங்கியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story

