ஓசூர் மாநகராட்சி வார்டு 35-ன் பூங்கா ஆய்வு செய்த மேயர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-35 மத்தம் சாலையில் உள்ள பூங்கா மற்றும் மயானத்தினை மாநகர மேயர் சத்யா பார்வையிட்டார், மேற்கண்ட பூங்காவில் மழைநீர் வடிகால் மற்றும் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து வர்ணம் பூசுதல் பணியினை மேற்கொள்ளுமாறும், மயானத்தினை சுற்றி சுற்றுசுவர் அமைத்து தருமாறும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் மாமன்ற உறுப்பினர் தேவி மாதேஷ் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story

