சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல்

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ,3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமாா், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story

