வேப்பனப்பள்ளி அருகே 350 ஆண்டுகள் ஆன நடுகற்கள் கண்டுபிடிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வராகசந்திரம் கிராமத்தில் 5 நடுகற்கள் இருப்பதை அறிந்த குழு ஆலோசகர் தலைமையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு குழுவும் அரசு அருங்காட்சியகமும் இணைந்து மேற்கொண்டனர். ஆய்வில், 350 ஆண்டுகள் நடுகற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்காக அமைக்கப்பட்ட நடுகற்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குதிரை வீரர் நடுகல் முக்கியத்துவம் பெறுகிறது.
Next Story

