விருத்தாசலம்: ஒரே நாளில் 363 மூட்டைகள் குவிந்தது.

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (அக்டோபர் 3) வெள்ளிக்கிழமை மணிலா வரத்து 23 மூட்டைகள், எள் வரத்து 50 மூட்டைகள், நெல் வரத்து 50 மூட்டைகள், உளுந்து வரத்து 9 மூட்டைகள், கம்பு வரத்து 20 மூட்டைகள், மக்காச்சோளம் வரத்து 210 மூட்டைகள், தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டைகள் என மொத்தம் 363 மூட்டை வந்துள்ளது.
Next Story

