போடி அருகே எம்ஜிஆர் 37வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

போடி அருகே எம்ஜிஆர் 37வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது
போடி அருகே எம்ஜிஆர் 37 வது நினைவு நாள் நிகழ்ச்சி . அஇஅதிமுக சார்பில் கூழையனூரில் போடி அருகே கூழையனூரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் கிளை கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
Next Story