சத்தியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் 37வது நினைவு தினம்

சத்தியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் 37வது நினைவு தினம்
சத்தியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் 37வது நினைவு தினம்
சத்தியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் 37வது நினைவு தினம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள எஸ்ஆர்டி கார்னரில் முன்னாள் முதல்வர் டாக்டர். எம். ஜி .ஆரின் 37-ம் ஆண்டு நினைவு தினம் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ( அணியின்) ஈரோடு, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன், சத்தி நகர கழக செயலாளர் அன்புசெழியன், தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மா.து.செ.செந்தில், பொருளாளர் நாச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சம்பத் , கோபி நகர செயலாளர் பூபதி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சுப்பையன்
Next Story