திண்டுக்கல்லில் 37-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் 37-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
X
Dindigul
திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1-ல் 37-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகஆனந்த் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கினார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
Next Story