வேலூர் மாவட்டத்தில் 376.90 மி.மீ மழை பதிவு!

வேலூர் மாவட்டத்தில் 376.90 மி.மீ மழை பதிவு!
X
வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 376.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 376.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சில தாழ்வான நிலங்களில் நீர் தேங்கி உள்ளது.பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story