மாவட்ட காவல் அலுவலகத்தில் 38 மனுக்கள் வழங்கல்
மாவட்ட காவல் அலுவலகத்தில் 38 மனுக்கள் வழங்கல் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 6) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 38 மனுக்கள் பெற்றப்பட்டன. தொடர்ந்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.
Next Story




