பாறையூரில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை!!

பாறையூரில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை!!
மடத்துக்குளம் அடுத்த பாறையூரில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை ஊராட்சி ஒன்றிய தலைவர் உமாதேவி காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா துங்காவி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பாறையூர் கிராமத்தில் பதினைந்தாவது நிதி குழு மானிய நிதியிலிருந்து 6, 98,725 ரூபாய் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் துவங்கி வைத்தார்.
Next Story