ஆரணி அன்னை சாய் நர்சிங் கல்லூரியில் 4ம் ஆண்டு துவக்க விழா.

ஆரணி அன்னை சாய் நர்சிங் கல்லூரியில் 4ம் ஆண்டு துவக்க விழா.
X
ஆரணி அன்னை சாய் நர்சிங் கல்லூரியில் 4ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றதில் பேசினார் சாய் நர்சிங் கல்லூரி நிறுவனர் ந.முருகவேல்.
ஆரணி காந்திரோட்டில் உள்ள அன்னை சாய் நர்சிங் கல்லூரியில் 4ம் ஆண்டு துவக்க விழாவில் கல்லூரி நிறுவனர் ந.முருகவேல் தலைமை தாங்கி துவக்கி வைத்து கல்லூரியில் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகள் குறித்தம், கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்தும் பேசினார். மேலும் இதில் கல்லூரி முதல்வர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஏற்பாடுகளை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.மேலும் இதில் கல்லூரியில் புதியதாக சேர்ந்த மாணவிகள், ஏற்கெனவே பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
Next Story