மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது.
Krishnagiri King 24x7 |24 Dec 2024 12:38 AM GMT
மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க அந்ததந்த காவல் நிலைய போலீசார் தினமும் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கிருஷ்ணகிரி டவுன், வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக அப்துல் ரகுமான் (47) நியாமதுல்லா (63) கென் னடி (60) முகமது அலி (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்த னர்.
Next Story