திருவண்ணாமலை 4-வது வார்டு - பொங்கல் பரிசு தொகுப்பு.

திருவண்ணாமலை 4-வது வார்டு - பொங்கல் பரிசு தொகுப்பு.
உடன் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை 4-வது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் ராணி முருகன் தலைமையில் திமுக அனைத்து அமைப்புசாரா,ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். உடன் 6-வது கடை விற்பனையாளர் எம்.விமலா, வட்டசெயலாளர் V.S.ரவீந்திரன்,தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் SVR.மணி, நிர்வாகிகள் R.ராமு,T.A.முருகன்,காதர் ஷா, P.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story