விபத்து ஏற்படுத்திய லோடு லாரியை கண்டு பிடிக்க முடியாமல் சிப்காட் போலீசார் 4வது நாளாக திணறல்

சிசிடிவி கேமரா முன்பு லாரிகள் பார்க்கிங் செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்தும் இன்னும் அடையாளம் தெரியாததால் விபத்து ஏற்படுத்திய லோடு லாரியை கண்டு பிடிக்க முடியாமல் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் நான்காவது நாளாக திணறல்
சிசிடிவி கேமரா முன்பு லாரிகள் பார்க்கிங் செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்தும் இன்னும் அடையாளம் தெரியாததால் விபத்து ஏற்படுத்திய லோடு லாரியை கண்டு பிடிக்க முடியாமல் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் நான்காவது நாளாக திணறல் கும்முடிப்பூண்டி சிப்காட் காவல் எல்லைக்கு உட்பட்ட பாலாஜி எடை மேடை அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்ட கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லோடு ஏற்றி வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு கோட்டைக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்ன சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது போகும் வழியில் பரிதாபமாக பெரிய சோழியம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுரேன் என்பவரின் மனைவி தனலட்சுமி 29 வயது கடந்த 30ஆம் தேதி வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டது சாலையோரம் பார்க்கிங் வசதி இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியால் போதிய வழியின்றி சென்ற இருசக்கர வாகனம் பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் தனலட்சுமி படுகாயம் அடைந்தார் அவரை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தனலட்சுமி உயிரிழந்தார் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story