மார்ச் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

X
பெரம்பலூர் மூன்று ரோடு CITU அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மேனகா தலைமையில் நடைபெற்றது. எதிர்கால இயக்கங்கள் குறித்து மாவட்ட செயலாளர் மணிமேகலை அவர்கள் முன் வைத்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை விளக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி உரையாற்றினார். வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்துவது போன்ற முடிவு எடுக்கப்பட்டன.
Next Story

