பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை 4 பேரிடம் விசாரணை

X
பழனிசெட்டிபட்டியை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் பிப்.28 அன்று தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன்னை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அவரது பைக்கில் ஏற்றி தேனியில் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் தன்னை இரவு முழுவதும் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

