வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கடையில் 4 லட்சம் ரூபாய் கொள்ளை..

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கடையில் 4   லட்சம் ரூபாய் கொள்ளை..
X
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கடையில் 4 லட்சம் ரூபாய் கொள்ளை..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கடையில் 4 லட்சம் ரூபாய் கொள்ளை.. திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் புத்துக்கோவில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் நிலையில் இன்று (1) அதிகாலை இவரது கடையில் புகுந்த கொள்ளையர்கள் கடையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர், இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story