வேப்பனப்பள்ளி எருது விடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு

வேப்பனப்பள்ளி எருது விடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு
X
வேப்பனப்பள்ளி எருது விடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அரியனப்பள்ளி கிராமத்திலும் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. இது தொடர்பாக வி.ஏ.ஒ. யசோதா, வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விசாரித்து ராமகிருஷ்ண கவுடு மற்றும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மெஙறகொண்டு வருகின்றனர்.
Next Story